டும்.. டும்… 2022ல் தமிழ் சினிமாவில் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள்
தமிழ் சினிமாவில் 2022ம் ஆண்டில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் உட்பட சில முக்கிய பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களை பற்றி பார்க்கலாம்… நயன்தாரா – விக்னேஷ் சிவன்நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றி இந்த ஜோடி பின்னாளில் காதலித்து நான்கைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2022 ஜூன் 9ல் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரெசார்ட்டில் இவர்களின் திருமணம் கோலாகலமாய் நடந்தது. ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர். கவுதம் கார்த்திக் – … Read more