தர்மபுரி : சின்னாறு அணையில் குளித்த 10ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி.!
தர்மபுரி மாவட்டத்தில் சின்னாறு அணையில் குளித்த போது நீரில் மூழ்கி 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் ஜில்திம்மனூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் திவாகர்(14) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று திவாகர் நண்பர்களுடன் சேர்ந்து சின்னாறு அணைக்கு குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த திவாகர் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி … Read more