தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால், பா.ஜ.க. வெல்வது கடினம் – ராகுல் காந்தி
ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். தறபோது தலைநகர் டெல்லிக்கு சென்று அடைந்துள்ள இந்த யாத்திரைக்கு, குளிர்காலத்தையொட்டி இடைவேளை விடப்பட்டுள்ளது. மீண்டும் 3-ந் தேதி காஷ்மீரை நோக்கி நடைப்பயணம் தொடர உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால்… இந்த நிலையில் ராகுல் காந்தி, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி … Read more