மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் இரவு உலா வரும் ஒற்றை காட்டு யானை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சமயபுரம் வனத்துறை குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகுபலி என்ற காட்டு யானை புகுந்து பயிர்களை நாசம் செய்தது. அதன்பின், பாகுபலியுடன் மற்றொரு யானையும் இணைந்து மக்களை மிரட்டியது. வனத்துறையினரால் அவை வனத்துக்குள் விரட்டி விடப்பட்டது. கடந்த சில நாட்களாக வனத்தில் இருந்து மீண்டும் வெளியேறிய ஒற்றை காட்டு யானை தாசம்பாளையம், கிட்டாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகிறது.  நேற்று … Read more

லவ் டுடே பாணியில் மற்றுமொரு படம்

ஒரு படம் வெற்றி பெற்றால் அதே பாணியில் படங்கள் வெளிவருவது அடிக்கடி நடக்கும். அந்த வரிசையில் தற்போது வெற்றி பெற்ற லவ் டுடே படத்தின் பாணியில் படங்கள் தயாராகின்றன. அவற்றில் ஒன்று ‛பொய் இன்றி அமையாது உலகு'. இந்த படத்தில் சாக்ஷி அகர்வல், விவேக் பிரசன்னா, டேனி அனி போப் உள்பட பலர் நடிக்கிறார்கள். சக்திவேல் இயக்குகிறார், பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார், வசந்த் இசை அமைக்கிறார். ஜெகன் நாராயணன் தயாரிக்கிறார்கள். நண்பர்கள் சிலர் ஒரு வீக்கெண்ட் பார்ட்டிக்காக … Read more

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் பிரச்சினை இல்லை – நிதிஷ் குமார்

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துவதில் எனக்கு பிரச்சினை இல்லை’ என திட்டவட்டமாக கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் உறுதியாக இருந்தபோதிலும், பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் … Read more

உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்த ஹர்திக் பாண்டியா..!

புதுடெல்லி: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்தது. ஜனவரி 3-ம் தேதி தொடங்கும் இலங்கை தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் எனவும் அறிவிப்பு வெளியானது. ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாகவும் செயல்படுகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பாண்ட்யா சகோதரர்கள் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதுதொடர்பாக ஹர்திக் … Read more

சிரியாவில் எண்ணெய் வயல் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு

ஈராக் மற்றும் சிரியாவில் கடும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமெரிக்க படைகளின் உதவியுடன் ஒடுக்கப்பட்டனர். இருநாடுகளிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசம் இருந்த அனைத்து பகுதிகளும் மீட்கப்பட்டு அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஆனால் சமீபகாலமாக ஈராக் மற்றும் சிரியாவில் மீண்டும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. அப்பாவி பொதுமக்களை குறிவைத்து அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் சிரியாவின் டெய்ர் அஸ் ஜோர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் வயலில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலர் … Read more

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

உலகம் முழுவதும் வீசும் பொருளாதார சூறாவளி, சமூக மற்றும் அரசியல் புயலின் மத்தியில் வரவிருக்கும் புதிய வருடம் நம் அனைருக்கும் சவால் மிக்க ஒன்றாக அமையவுள்ளது. இவை அனைத்துக்கும் மத்தியில் சிறிய தீவின் குடிமக்களாகிய நாம் உறுதியாகவும், சுயாதீனமாக எழுந்து நிற்பதற்கு காணப்படும் வாய்ப்புக்கள் குறைவாகும். இருந்தபோதும் இது செய்ய முடியாதது அல்ல. எமது நாட்டின் சுதந்திரத்தின் பவள விழா கொண்டாடப்படும் 2023ஆம் வருடத்தின் ஆரம்பத்தில், இதேபோன்று கவனமாக, பொறுப்புடனும், கௌரவமாகவும் எவ்வாறு இருப்பது என்ற நோக்கத்துடனேயே … Read more

ரூ 15 லட்சம் கடன்; வில்லனாக மாறிய சொந்த டிரைவர்… டாக்டர் மஸ்தான் கொலை பின்னணி!

ரூ 15 லட்சம் கடன்; வில்லனாக மாறிய சொந்த டிரைவர்… டாக்டர் மஸ்தான் கொலை பின்னணி! Source link

வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கை..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டலில் வரி ஏய்ப்பு நடப்பதாக வணிகவரித் துறைக்கு பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு வணிகவரித்துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் வரியை எய்ப்பு நடந்தது தெரியவந்தது. இதனால் ஓட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து ஹோட்டல் உரிமையாளர் சார்பில் தமிழ்நாடு வணிகவரித்துறை நடவடிக்கை எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் “காளான்களைப் போல வரி எய்ப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. வரி எய்ப்பு … Read more

2023ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் இதோ..!

2023-ம் ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அரசு பொது விடுமுறையான 24 நாட்களில் தீபாவளி உட்பட 8 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. விடுமுறை பட்டியலில் முதல் நாளே, அதாவது ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு ஞாயிற்றுக்கிழமைதான். ஜனவரி ஒன்றாம் தேதி ஞாயிறன்று வருகிறது. அதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமையில் வந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியும் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. இதையெல்லாம் தாண்டி, தீபாவளிப் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமையிலேயே வருகிறது. வரும் 2023-ம் ஆண்டு நவம்பர் … Read more

பிறந்தது 2023 – நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது

சென்னை: நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் வானவேடிக்கையுடன் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் … Read more