உலக மொழிகளில் புத்தாண்டு வாழ்த்து.. சமஸ்கிருதம் முதல் ஜப்பானிய மொழி வரை.. இங்கே பாருங்க!
உலக மொழிகளில் புத்தாண்டு வாழ்த்து.. சமஸ்கிருதம் முதல் ஜப்பானிய மொழி வரை.. இங்கே பாருங்க! Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
உலக மொழிகளில் புத்தாண்டு வாழ்த்து.. சமஸ்கிருதம் முதல் ஜப்பானிய மொழி வரை.. இங்கே பாருங்க! Source link
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டு விற்பனை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பெரியபலாப்பூண்டி பகுதியில் விவசாயி ஒருவர் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்து வருவதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பாலகிருஷ்ணன் என்ற விவசாயி அவரது விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலீசார் அவரது வீட்டில் … Read more
வீட்டில் அவசர நேரத்துக்குச் சாப்பாட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் புனேயில் ஒருவர் ஆன்லைனில் மட்டுமே ஆர்டர் செய்து சாப்பிட்டு புதிய சாதனை படைத்திருக்கிறார். சொமேட்டோவில் அவர் ஒரே ஆண்டில் ரூ.28 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். 2022ம் ஆண்டு இன்றோடு முடியும் நிலையில் இந்த ஆண்டில் யார் அதிக அளவில் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்தனர் என்பது தொடர்பாக சொமேட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இந்த … Read more
சென்னை: “சமஸ்கிருதத்துக்கு ரூ.199 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.12 கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு வளர்ச்சி, மக்கள் நலன் குறித்து நீலிக் கண்ணீர் வடித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இதுபற்றி வாய் திறந்து பேசுவாரா?” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் பிரதமர் மோடியும், பாஜகவும் தமிழ்நாட்டின் அரசியல் ஆதாயம் தேட பல்வேறு … Read more
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு உலகத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்னின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி பேரிழப்பை சந்தித்துள்ளார். அவருக்கு ஆழ்ந்த இரங்கல்’’ என்று தெரிவித்துள்ளார். … Read more
நாமக்கல் அருகே வெடி விபத்தில் 4 பேர் பலி ; புத்தாண்டிற்கு அதிகப்படியான பட்டாசுகள் விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் வீட்டில் பட்டாசுகளை வாங்கி குவித்ததால் விபரீதம் நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் குமார் என்கின்ற தில்லை குமார். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும் ஐந்து வயதில் பெண்குழந்தையும் உள்ளது. தில்லைகுமார் மோகனூரிலும் ஓலப்பாளையத்திலும் அரசின் உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நாளை புத்தாண்டு என்பதால் அதிகப்படியான பட்டாசுகள் விற்பனையாகும் … Read more
கர்நாடக மாநில அமைச்சரவையை மாற்றி அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பச்சைக்கொடி காட்டி உள்ளார். கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சுமார் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், தற்போதே தேர்தல் பணிகளில், அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. பாஜகவை … Read more
தூத்துக்குடி புத்தாண்டை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி நகர வீதிகளில் அவதார் திரைப்பட கதாபாத்திரங்கள் மற்றும் டைனோசர் வடிவிலான பொம்மைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நடனமாடியபடி இளைஞர்கள் உற்சாக கொண்டாட்டம். 2023 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறக்க இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட காவல் துறை விதித்துள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் கூட்டமாக சாலைகளில் யாரும் கூட கூடாது எவ்வித புத்தாண்டு குதுகல நடனம் … Read more
கொரோனாவுக்கு எதிரான போரில் சீனா தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். மீண்டும் கொரோனா பரவல் சீனாவில் புது வகையான கோவிட் நோய்த்தொற்று கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது. பலர் கொரோனாவால் உயிரிழந்து வருவதாக கூறப்படும் நிலையில், சீனா எந்த வித தகவலையும் தெரிவிக்கவில்லை. @Getty Images ஜி ஜின்பிங் உரை இந்த நிலையில் ஜனாதிபதி … Read more
எண்ணித் துணிந்தால் கருமம் துணிந்தபின் எண்ணுதல் இழுக்கு – என்னும் வள்ளுவன் கருத்தை மனதில் வை, வாழ்க்கை உன் வசப்படும்! உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சகோதரத்துவம் பரவட்டும் … இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் (www.patrikai.com)-ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. – ஆசிரியர் –