புளியங்குடியில் கோவில் வளாகத்தை `பார்’ஆக மாற்றிய குடிமகன்கள்: பக்தர்கள் வேதனை
புளியங்குடி: புளியங்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆவணி அம்மன் கோவில் முன்பாக குடிமகன்கள் மது அருந்துவதோடு குப்பைகள், கழிவுகள் சேர்வதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். புளியங்குடி வடக்கு ரத வீதியில் நாராயணப்பேரி குளம் அருகில் அமைந்துள்ளது ஆவணி அம்மன் கோவில். சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புளியங்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மனை வழிபடுவார்கள். தற்போது கழிவு நீர் கோவில் முன்பாக … Read more