சென்னை: தமிழ்நாடு பாஜகவில் கடுமையான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், “அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளார். பாஜக உறுப்பினராக இருந்ததே வேஸ்ட் ‘பாலியல் குற்றவாளி அண்ணாமலை’ அண்ணாமலைமீது விசாரணை நடத்தப்பட வேண்டும் “அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” மோட்டார் வாய்” அண்ணாமலை நான் தி.மு.க ஸ்லீப்பர் செல்…’ என ‘குருமூர்த்தி கும்பல்… கூறுகிறது காயத்ரி ரகுராம் பாஜகவில் கடந்த […]