கொழும்பு: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தில் இலங்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கோவை கார் வெடிப்பில் தொடர்புடைய ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி உடன் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கைதானவர்களுடன் இலங்கையை சேர்ந்த நபர் இணையதளம் மூலம் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.