கீவ்: புத்தாண்டில் உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதல்- 400 ரஷிய வீரர்கள்பலியானதாக தகவல்கள் வெளியானது. ஆனால், 63 பேர் பலியாகி இருப்பதாக ரஷியா ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. உக்ரேன் ரஷ்யா போர் ஓராண்டை நெருங்கி வருகிறது. இரு தரப்பினருக்கும் பலத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும் இரு தரப்பும் சமாதானத்துக்கு வர மறுக்கின்றனர். பெரியா நாடான ரஷ்யா தனது அதிகாரத்தை உக்ரைமீன் செலுத்த முன்வந்துள்ள நிலையில், அமெரிக்கா, உக்ரைனுக்க போர் தளவாடங்கள் வழங்கி, உசுப்பேத்தி வருகிறது. இதனால் கடும் […]