டெல்லி: பெண்களுக்கு தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது என இந்தியன் சயின்ஸ் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் மோடி தெரிவித்தார். மக்களுக்கு பயன்படாவிட்டால் புதிய கண்டுபிடிப்புகளால் பலன் இருக்காது என பிரதமர் கூறியுள்ளார். நாக்பூரில் 108 வது அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.