அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு?

டெல்லி: அ.தி.மு.க.  பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய சட்ட ஆணையத்தின் அங்கீகாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது,. அதிமுக  இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை  எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.