திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், பம்பை முதல் சன்னிதானம் வரையில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் தேவசம் போர்டு என அறிவித்து உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஜனவரி 14ந்தேதி மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதையொட்டி, கோவில் நடை டிசம்பர் 30ந்தேதி மாலை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு […]