சூரிய மின் உற்பத்தி தகடுகளுக்கு வரி விலக்கு

சூரிய மின் உற்பத்தி தகடுகளுக்கான Solar Panels துறைமுகம் மற்றும் விமான சேவை வரி இம்மாதம் முதலாம் திகதி முதல் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எரிசக்தி மற்றும் மின்சார நெருக்கடிக்கு தீர்வாக, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.