நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கார் மோதியதில் சாலையை கடக்க முயன்ற பெண், சிறுமி உயிரிழப்பு..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கார் மோதியதில் சாலையை கடக்க முயன்ற பெண், சிறுமி ஆகியோர் உயிரிழந்தனர். கார் மோதியதில் கார்த்திகா, சிறுமி தன்யா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.