லக்னோ: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை அயோத்தியின் ராம ஜென்மபூமி கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா மஹந்த் சத்யேந்திர தாஸ் நேற்று பாராட்டிய நிலையில், இன்று அயோத்தி ராம் மந்திர் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் மற்றும் சுவாமி கோவிந்த் தேவ் கிரி ஆகியோர் பாராட்டியுள்ளனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குமரி முதல் காஷ்மீர் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தியின் யாத்திரை தற்போது உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று பிற்பகல் உத்தரப்பிரதேசத்தின் […]