விழுப்புரம் அருகே கட்டுவிரியன் பாம்பு கடித்து கூலித்தொழிலாளி பரிதாப பலி..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கட்டுவிரியன் பாம்பு கடித்து கூலித்தொழிலாளி அம்மாசி பலியானார். கரும்பு தோட்டத்திற்கு விவசாயப் பணிக்கு சென்ற அம்மாசியை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அம்மாசி உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.