“அடுத்தாண்டு முதல் 5-ஜி சேவைகளை வழங்கும் BSNL” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

அடுத்தாண்டு முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 5-ஜி சேவைகளை வழங்கும் என, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டி.சி.எஸ்., சி-டாட் ஆகிய நிறுவனங்களுடன் கைகோர்த்து முதலில் 4-ஜி சேவைகளை வழங்கி, அடுத்தாண்டு அதனை 5-ஜி சேவையாக மேம்படுத்த பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலும், கட்டாக்கிலும், ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் அஸ்வினி வைஷ்ணவ் இதனை தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.