டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பரபரப்பான வாதங்களை தொடர்ந்து விசாரணைக்கு நாளை மாலைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நாளையுடன் விசாரணை முடியும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மனுக்களை நீதிபதிகள் […]