டெல்லி: இந்தியாவில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்களது வளாகங்களை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தொடங்கும் திட்டம் கடந்த 1995 முதல் காங்கிரஸ் ஆட்சியின்போது முடிவு செய்யப்பட்டது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இதுதொடர்பான மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதாவை அப்போது, பாரதிய ஜனதா, சமாஜ்வாதி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக எதிர்த்ததால் நிலுவையில் வைக்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், புதிதாக பதவியேற்ற […]