நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத அளவாக டெல்லியில் ஒரே மாதத்தில் 7,046 மின்சார வாகனங்கள் விற்பனை..

நாட்டிலேயே, இதுவரை வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், டெல்லியில் ஒரே மாதத்தில் 7 ஆயிரத்து 46 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

சுற்றுச்சூழல் மாசை குறைத்து, மக்களிடையே மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, டெல்லியில் 2,300 க்கும் மேற்பட்ட சார்ஜிங் ஸ்டேஷன்களும், 200 க்கும் மேற்பட்ட பேட்டரி மாற்றும் மையங்களும் நிறுவப்பட்டன.

இதன் எதிரொலியாக, இந்தாண்டு டெல்லியில் மின்சார வாகன விற்பனை 86 சதவீதம் அதிகரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.