டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான கட்சி விதிகளை தமிழில் படிக்க நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். நீதிபதி வேண்டுகோளை அடுத்து மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் கட்சி விதிகளை தமிழில் வாசிக்க தொடங்கினார். கோரிக்கை கடிதம் வந்த பிறகு 30 நாட்களுக்குள் கூட்டம் நடைபெற வேண்டும் என அரியமா சுந்தரம் வாசித்தார்.