ஜெர்மனியை சேர்ந்த சொகுசுகார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ், AMG E 53 4MATIC+ Cabriolet என்ற காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் விலை ஒரு கோடியே 30 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4.6 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டும் எனவும், அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகம் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.