டெல்லி உட்பட 4 மாநிலங்களில் பொம்மை விற்பனை நிலையத்தில் இந்திய தரநிலைகள் அதிகாரிகள் சோதனை

டெல்லி: டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பிற முக்கிய விமான நிலையங்கள் மற்றும் மால்களில் உள்ள பொம்மை விற்பனை நிலையங்களில் இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) நாடு தழுவிய சோதனைகளை நடத்தியது. தரமற்ற பொம்மைகளை சரிபார்க்க இந்த மாதமும் ரெய்டுகள் தொடரும்” என்று பிஐஎஸ் இயக்குநர் ஜெனரல் பிரமோத் குமார் திவாரி தெரிவித்தார். சோதனையின் போது, ​​சீனாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற பொம்மைகளை BIS அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.