தெய்வ பக்தி இல்லாத எவரையும் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தெய்வ பக்தி இல்லாத எவரையும் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் ஜனவரி 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அவர்களின் அரசியல் சார்பு குறித்த கேள்வியை சேர்க்க வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.