சென்னை: கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு சேவையாற்றும் வகையில் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை திமுகஅரசு பணி நீக்கம் செய்துள்ளதை எதிர்த்து, மாநிலம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று 6வது நாளாக அவர்களது போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையில், எம்.ஆர்.பி. நர்சுகள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த நர்சுகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, […]