சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ஆப்ரிக்கன் வகை பன்றி காய்ச்சல் அதிகரித்துள்ளதால், பன்றிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்கோத்தகிரி, கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர், உதகை மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த காட்டு பன்றிகள் கடந்த ஒரு மாத காலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றன. சுமார் 200க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் நீலகிரி மாவட்டத்தில் உயிரிழந்துள்ளன. அதுபோல, கேரளா, கர்நாடகா வனப்பகுதிகளில் ஏராளமான காட்டுப் பன்றிகள் பாதிக்கப்பட்டு […]