டெல்லி: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் அதன் துணை அமைப்புகளையும் இந்திய அரசு கடந்த ஆண்டு தடை செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில்,லஷ்கர்-இ-தொய்பாவின் என்ற பயங்கரவாத அமைப்பின் பினாமி அமைப்பான டிஆர்எப் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. மத்தியஅரசு கடந்தஆண்டு (2021) செப்டம்பர் மாதம் பி.எப்.ஐ., எனப்படும் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ உள்பட அதன் துணை அமைப்புகள் 5 ஆண்டுகள் தடை […]