சென்னை: புத்தக கண்காட்சிகளால் இலக்கிய எழுச்சி, அறிவு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சி நடத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளனர். நாட்டில் அறிவொளி பரவ வேண்டும் என்பதற்காக வீட்டுக்கு ஒரு நூலகம் வேண்டும் என்று அண்ணா கூறியுள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.