சென்னை: செம்மரம் கடத்தல் தொடர்பாக வழக்கு காரணமாக, சசிகலா உறவினரான பாஸ்கரன் என்பவர் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து ரூ.48 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. செம்மரக்கட்டைகள் கடத்தல் தொர்பான வழக்கில் சசிகலாவின் உறவினர் இளவரசியின் சம்பந்தியும், ஜெயா தொலைக்காட்சிதலைமை நிர்வாகி விவேக்கின் மாமனாரும் ஆன பாஸ்கரனை கடந்த 2021ம் ஆண்டு ஆந்திர மாநில போலீஸார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், அவர் தற்போது வருவாய் புலனாய்வு துறையினரால் மீண்டும் […]