சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட மாரத்தான்

சென்னை: சென்னையில் மாரத்தான் போட்டிகள் நேப்பியர் பாலத்தில் தொடங்கியுள்ளன. இந்த போட்டியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகள் சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாரத்தானின் 11 ஆவது பதிப்பு இன்று தொடங்கியது. முழு மாரத்தான் (42 கி.மீ.), பெர்ஃபெக்ட் மைலர் (32 கி.மீ. ), அரை மாரத்தான் 21 கி.மீ. மற்றும் 10 கிலோ மீட்டர் மாரத்தான் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டியின் மொத்த பரிசுத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.