சென்னை; ஆளுநர் உரைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளதற்க, அதிமுக, பாஜக எதிர்ப்பு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த திராவிட மாடல், அமைதிப்பூங்கா, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் போன்ற தலைவர்களின் பெயர்களையும் ஆளுநர் வாசிக்கவில்லை இது சலசலப்பை ஏற்படுத்தியது. சுமார் 50 நிமிடம் ஆளுநரை உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு […]