ஜகார்தா: இந்தோனோஷியாவில் இன்று (ஜன.10) நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனோஷியவின் டானிமர் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 97 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகவில்லை
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement