சென்னை; ஜனவரி 13ந்தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் விசிக எம்.பி. திருமாவளவன் அறிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையின்போது பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, முன்னிலையில், அவையில் கோஷம் எழுப்பியது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தொடர்ந்து உரையாற்றிய கவர்னர், திமுக அரசின் திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை தவிர்த்தார். இதுஆளும் கட்சியான திமுகவுக்கு ஷாக்காக இருந்தது. இதையடுத்து, அவரது உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக, முதலமைச்சர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே, ஆளுநர் அவையில் […]