இந்தூர்: நமது திறமை மூலதனம் உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும் என பிரதமர் நரேந்திர மோடி இந்தூரில் தெரிவித்துள்ளார். இந்தூரில் வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டில் பங்கேற்று பிரதமர் உரையாற்றினார். உலகின் பல நாடுகளிலும் இந்திய மக்கள் வாழ்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
