புத்தல – கதிர்காமம் வீதியில் யானைகள்:தடுக்க நடமாடும் வாகன பாதுகாப்பு சேவை

புத்தல – கதிர்காமம் வீதியில் காட்டு யானைகளின் தாக்குதல் காரணமாக வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக காணக்கூடியதாக உள்ளதாக விவசாய வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையை தடுப்பதற்காக குறுகிய காலத்திற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு  அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைவாக நடமாடும் பாதுகாப்பு வாகன சேவையை புத்தல கதிர்காமம் வீதியில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.