பொங்கல் சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணிக்க இதுவரை 1.33 லட்சம் பேர் முன்பதிவு: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: பொங்கலை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணிக்க இதுவரை 1,33,659 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல 60,799 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12 முதல் 14-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.