அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் பரிசை வழங்காத கமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் பரிசை வழங்காத கமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.