சென்னை: ரூ.72.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் திறந்து வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் ரூ.72.25 கோடி மதிப்பீட்டில் மகளிர் / குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில் ஏற்படுத்தப்பட்ட நிர்பயா திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு (Integrated Command & […]