அதிமுக பொதுக்குழு வழக்கு: இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு…

டெல்லி:  அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம்,  இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. அதிமுக பொதுக்குழு வழக்கில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பொதுக்குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் தொடர்ந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.