சென்னை: ஆளுநரின் விருந்தினர் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார். ஆளுநரின் உரையின்போது விருந்தினர் மாடத்தில் இருந்து செல்போனில் வீடியோ எடுத்ததால் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஆர்.பி.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.