டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. பிப்ரவரி முதல் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias