Golden Globe 2023: ஆங்கிலம் அல்லாத மொழித் திரைப்படத்திற்கான விருது RRRக்கு இல்லை

80th Golden Globe 2023: கோல்டன் குளோப்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சி, நேற்று இரவு (2023 ஜனவரி 10) நடைபெற்றது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகர் ஜெரோட் கார்மைக்கேல், தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டு ஆரவாரம் இல்லாமல் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழா, இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. 

சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்த முதல் இந்திய பாடல் என்ற பெருமையைப் பெற்றிருந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது விழாவில், விருது பெற்று சாதனை படைத்தது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவுக்கான கோல்டன் குளோப் விருதை, படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி பெற்றுக்கொண்டார்.

ஆனால், சிறந்த ஆங்கிலம் அல்லாத மொழித் திரைப்படத்திற்கான விருது, ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு விருது கிடைக்கவில்லை.

1. சிறந்த படம் – டிராமா

வெற்றியாளர் – The Power of the Dog 

2. சிறந்த படம் – இசை அல்லது நகைச்சுவை

West Side Story 

3. சிறந்த மோஷன் படம் – ஆங்கிலம் அல்லாத மொழி

Drive My Car (Japan) –  

4. சிறந்த இயக்குனர் – மோஷன் பிக்சர்

Jane Campion, The Power of the Dog 

5. சிறந்த திரைக்கதை – மோஷன் பிக்சர்

Kenneth Branagh, Belfast

6. மோஷன் திரைப்படத்தில் சிறந்த நடிகை விருது – டிராமா

Nicole Kidman, Being the Ricardos 

7. மோஷன் திரைப்படத்தில் சிறந்த நடிகர் விருது – டிராமா

வில் ஸ்மித், கிங் ரிச்சர்ட்  

8. மோஷன் திரைப்படத்தில் சிறந்த நடிகை விருது (இசை அல்லது நகைச்சுவை)

ரேச்சல் ஜெக்லர், வெஸ்ட் சைட் ஸ்டோரி 

9. மோஷன் திரைப்படத்தில் சிறந்த நடிகர் விருது – இசை அல்லது நகைச்சுவை

ஆண்ட்ரூ கார்பீல்ட், டிக், டிக்… பூம்! – 

10. மோஷன் திரைப்படத்தில் சிறந்த துணை நடிகை விருது 

அரியானா டிபோஸ், வெஸ்ட் சைட் ஸ்டோரி 

11. மோஷன் திரைப்படத்தில் சிறந்த துணை நடிகர் விருது 

Kodi Smit-McPhee, The Power of the Dog  

12. சிறந்த இயக்கப் படம் – அனிமேஷன்

என்காண்டோ  

13. சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் – மோஷன் பிக்சர்

ஹான்ஸ் ஜிம்மர், டூன் 

14. சிறந்த ஒரிஜினல் பாடல் – மோஷன் பிக்சர்

நோ டைம் டு டையில் இருந்து “நோ டைம் டு டை”க்காக பில்லி எலிஷ் மற்றும் ஃபின்னியாஸ் ஓ’கானெல் 

15. சிறந்த தொலைக்காட்சித் தொடர் – இசை அல்லது நகைச்சுவை

ஹேக்ஸ் 

16. சிறந்த தொலைக்காட்சித் தொடர் – நாடகம்

Succession 

17. தொலைக்காட்சித் தொடரில் சிறந்த நடிகர் – நாடகம்

ஜெர்மி ஸ்ட்ராங், Succession 

18. தொலைக்காட்சித் தொடரில் சிறந்த நடிகை – நாடகம்

Mj Rodriguez, Pose 

19. தொலைக்காட்சித் தொடரில் சிறந்த நடிகை – இசை அல்லது நகைச்சுவை

ஜீன் ஸ்மார்ட், ஹேக்ஸ்  

20. தொலைக்காட்சித் தொடரில் சிறந்த நடிகர் – இசை அல்லது நகைச்சுவை

Jason Sudeikis, Ted Lasso

21. பெஸ்ட் டெலிவிஷன் லிமிடெட் தொடர் அல்லது தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட மோஷன் பிக்சர்

The Underground Railroad 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.