சென்னை: போகி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியின் கோரிக்கையை ஏற்று, பொதுமக்களிடம் இருந்து 895 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் கிடைத்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 13.01.2023 மற்றும் 14.01.2023 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் (Tyre), ரப்பர் ட்யூப் (Rubber Tube) மற்றும் நெகிழி (Plastic) ஆகியவற்றை […]