சென்னை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் சரத் யாதவ் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. சரத்யாதவ் கடைசி மூச்சுவரை ஜனநாயகம், மதச்சார்பின்மைக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்தவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.