சென்னை: ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆளும் திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் புறங்கணித்தன. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக உள்பட பல பட்சிகள் பங்கேற்றன. தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கடந்த 7ந்தேதி நடைபெற்ற ஆளுநரின் உரையின்போது நடைபெற்ற சம்பவங்கள், அதைத்தொடர்ந்து ஆளுநரின் பொங்கல் அழைப்பு சர்ச்சையான நிலையில், ஆளுநர் மாளிகையில் நேற்று பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிவாரம் […]