சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை (14ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து பதிவுத் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜன.14ஆம் தேதி (நாளை) ஒருநாள் செயல்பாட்டில் இருந்து விலக்களித்து விடுமுறை வழங்க, தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்தது. இதை ஏற்று 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை அலுவலக செயல்பாட்டில் […]
