பான் கார்டை ஒற்றை வணிக ஐ.டி.யாகப் பயன்படுத்தும் சட்டம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்..!

பான் கார்டை ஒற்றை வணிக ஐடியாகப் பயன்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநில மற்றும் மத்திய அரசுகள் அங்கீகரித்த குறைந்தது 20 வெவ்வேறு ஐடிகள் உள்ளன.

இதில் நிரந்தர கணக்கு எண்ணை அனைத்து செயல்முறைகளுக்கும் பிரத்யேக தொழில் அடையாளமாக மாற்றுவதற்கான சட்டம் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்படலாம்.

ஒரு நபர் அல்லது நிறுவனம் தங்களது பான் கார்டை தற்போதுள்ள வேறு ஏதேனும் அடையாளங்களுடன் இணைக்க அனுமதிக்கும் விதியை இச்சட்டம் உள்ளடக்கியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

 

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.