மின்சார கான்செப்ட் வாகனத்தை அறிமுகப்படுத்தியது கியா நிறுவனம் – ரூ.2ஆயிரம் கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவிப்பு…

சென்னை:  ஆட்டோ எக்ஸ்போவில் மின்சார கான்செப்ட் வாகனத்தை அறிமுகப்படுத்திய  கியா மோட்டார் நிறுவனம், இந்தியாவில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு  செய்ய உள்ள தாகவும்  அறிவித்து உள்ளது. சியோலைச் சேர்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 இல்  தனது அனைத்து-எலக்ட்ரிக் SUV கான்செப்ட், Kia EV9 மற்றும் Kia KA4 MPV ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியது,  இந்த இவி9 வாகனம், 4,930 மி.மீ. நீளம், 2,055 மி.மீ அகலம், 1,790 மி.மீ. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.