சென்னை; ஆளுநர் உரை விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலினின் புகார் கடிதத்தை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு தலைமையில் குடியரசு தலைவர் முர்முவை சந்தித்து கொடுத்த நிலையில், அந்த புகார் கடிததத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அனுப்பி வைத்தார். கடந்த 9-ம் தேதி ஆளுநர் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை வாசிக்காததற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பே சட்டமன்றத்தில் இருந்து அவர் வெளியேறினார். இதற்கு […]