ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கியது உயர்நீதிமன்றம்

சென்னை: ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைக்கு  சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைப்பாளையம், மதிய திருவள்ளூர் மாவட்டம் வலக்கணாம்பூண்டி ஆகிய கிராமங்களில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.